கொள்ளிடத்தில் சாக்கடை நீர்

img

கொள்ளிடத்தில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க கோரி போராட்டம்

ஸ்ரீரங்கம் பகுதி கழிவுநீர் திருவா னைக்காவல் சோதனை சாவடி அழகி புரம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கலப்பதை  கண்டித்தும். சாக்கடை நீர் கொள்ளிடம் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் செவ்வாய் அன்று கொள்ளிடம் ஆற்றில் யாகம் வளர்த்து நூதன போராட்டம் நடத்தினர்